ஒஸ்திரியாவுக்கு
தனிப்பட்ட விஜயம் செய்துள்ள கல்முனை மாநகர முதல்வர் சட்டமுதுமாணி
எம்.நிஸாம் காரியப்பர், ஐக்கிய நாடுகள் அணு சக்தி நிறுவன (UNIDO ) தலைவராக
தெரிவு செய்யப்பட்டுள்ள இலங்கைத் தூதுவர் அப்துல் அஸீஸ் அவர்களை நேரடியாக
சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பு வியன்னாவில் அமைந்துள்ள UNIDO தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இதன்போது தனதும் இலங்கை சார்பாக முதல்வர் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Leave A Reply