ஒன்று இரண்டு என்றில்லாமல் நூற்றுக்கணக்கான இழுவைப் படகுகள் நாள்தோறும்
இலங்கையின் கடற் பகுதிக்கு வந்து தொழிலில் ஈடுபடுகின்றன என்று ஜனாதிபதி த
ஹிந்து நாளிதழுக்கு நேற்று வழங்கிய செவ்வியின்போது குற்றம் சுமத்தினார்.
இந்திய மீனவர்கள் இலங்கையர்களுக்கு கெடுதல் செய்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இது இலங்கையின் சுற்றாடலை மாசுபடுத்தும் காரியம் மட்டுமல்ல. இந்தியாவுக்கு கெடுதல் நினைக்கும் செயலாகும்.
தம்மை பொறுத்தவரை மீன்கள் கரைக்கு வராது மீனவர்களே அவற்றை தேடிச்செல்ல வேண்டும் என்று நம்புவதாக ராஜபக்ச குறிப்பிட்டார்.
இந்தநிலையில் குறித்த விடயத்தை தீவிரமான ஒன்றாக கருதி இரண்டு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
No comments:
Post a Comment
Leave A Reply