blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Thursday, September 11, 2014

குருநாகலில் சிறுமி கடத்தப்பட்ட சம்பவம்; தகவல் வழங்கினால் ஒரு மில்லியன் சன்மானம்

குருநாகலை, நகதலுபொத்த, கோனாகம பிரதேசத்தில் கடத்திச் செல்லப்பட்ட 4 வயது சிறுமி தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு ஒரு மில்லியன் சன்மானம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தகவல் தருவோரின் விபரங்கள் இரகசியமாக பாதுகாக்கப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பிலான தகவல்களை வழங்குவதற்கு பொலிஸார் மூன்று தொலைபேசி இலக்கங்களையும் அறிவித்துள்ளனர்.

011-2422176
011-3024245
077-7223095

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►