அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை வெள்ளை
மாளிகை தனது அதிகாரப்பூர்வ வலைப்பதிவு கணக்கில் வெளியிட்டுள்ளது.
ஒபாமாவுக்கு குழந்தைகள் என்றால் கொள்ளை பிரியம் என்பதை நிரூபிக்கும் வகையில் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.அவை உங்கள் பார்வைக்கு
ஹை ஃபை போட்ட ஒபாமா
வெள்ளை மாளிகைக்கு கடந்த யூன் மாதம் 23ம் திகதி வந்த சிறுவன் ஒபாமாவிடம் ஜாலியாக (ஹை ஃபை) அதாவது கையை தட்டி விளையாடினார்.
அக்கறையான ஒபாமா
கடந்த யூன் மாதம் 12ம் திகதி தன்னை சந்திக்க வந்த கடற்படை அதிகாரி ஸ்காட்டின் மகனின் டையை ஒபாமா சரி செய்தார்.
சுட்டி குழந்தையுடன் ஒபாமா
அமெரிக்க உளவு துறை ஏஜெண்ட் மற்றும் அவரின் மனைவியோடு ஒபாமா பேச
ஏஜெண்ட்டின் மகனுக்கு போர் அடித்ததால் சோபாவில் குப்புற குதித்து
விளையாடினார்.
பிஞ்சு முகத்தை ரசிக்கும் ஒபாமா
ஒபாமாவை பார்த்து ஒரு ஆப்பிரிக்க அமெரிக்க சிறுவன் மூக்கை சுளிக்க பதிலுக்கு அவரும் அதே போன்று செய்தார்.
இளம் மொட்டினை அர்வத்துடன் பார்க்கும் ஒபாமா
சிகாகோ விமான நிலையத்தில் ஒபாமாவை பார்த்த ஒரு குழந்தை அழுதபோது எடுத்த புகைப்படம்.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
No comments:
Post a Comment
Leave A Reply