blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Wednesday, September 10, 2014

ஷரிஆ சட்டத்தை நீக்க வேண்டும் - பொதுபல சேனா

நாட்டில் உள்ள ஷரிஆ சட்டத்தை நீக்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது பாரிய பிரச்சினையாக உள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, நாட்டில் ஷரிஆ சட்டத்தின் அடிப்படையில் இயங்கும் வங்கி முறைமை தடை செய்யப்பட வேண்டும் எனவும், அதற்காக நாடளாவிய ரீதியில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.                                                

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►