ஊவா மாகாண சபையில் மக்கள் எமக்கு பெற்றுத்தந்த வெற்றி என்பது நாம் இந்த நாட்டுக்கு பெற்றுக்கொடுத்த அமைதி, அபிவிருத்தி, பாதுகாப்பு, சுதந்திரம் என்பவற்றுக்கான மக்கள் ஆணை. இவ்வாறு தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
ஊவாமாகாண வெற்றி குறித்த அவர் வெளியிட்டுள்ள சிறப்புச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்தச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:-
நாம் தேர்தலில் வெற்றி பெற்றதன் விளைவாக நாட்டின் அபிவிருத்தியை மேலும் வேகப்படுத்த முடியும்.
ஊவா தேர்தலின்போது அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை சிலர் முன்வைத்தனர். ஆனால் எல்லாக் குற்றச்சாட்டுக்களையும் நிராகரித்து மக்கள் எங்களுக்கு ஆணை வழங்கியுள்ளனர்.
நாட்டிக் தேசிய நலனுக்கு எதிராகச் செல்ல எவரையும் அனுமதிக்கமுடியாது. மக்களும் இன்று அதையே விரும்புகின்றனர்.
ஊவா தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையைப் பாதுகாப்பது அணைவரதும் கடமையாகும். என்றார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சமய முரண்பாடுகள் தொடர்பில் கண்டறிவதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்படும் எனவும் இந்த குழுவானது சமய விவகார அமைச்சின் கீழ் செயற்...
-
அமைச்சரும், தேசிய காங்கிரஸ் தலைவருமான அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்கள் சாய்ந்தமருது மக்களினதும், மருதமுனை மக்களினதும் நன்றி உணர்வை மையமாக வை...
-
காலி – கிங்தோட்டை பகுதியிலுள்ள கைத்தொழிற்சாலையொன்றில் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
-
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் உறுப்பினர்கள் சகலரும் நாடாளுமன்ற அமர்வை ஒரு மாதத்திற்கு பகிஸ்கரிப்பதற்கு ஆலோசித்துவருவதாக நம...
No comments:
Post a Comment
Leave A Reply