
வடக்கு மாகாணத்தில் யாழ் றோட்டறிக் கழகத்தின் அனுசரணையுடன் தற்கொலை முனைப்புள்ளோருக்கு உளநல ஆலோசனை வழங்குவதற்காக அறிமுக படுத்தப்பட்டிருக்கும் 1333 என்னும் இலவச தொலைபேசி இலக்கத்தை பிரபல்யப் படுத்தும் நோக்குடனும் யாழ். நகரில் சைக்கிள் ஓட்டமும், வீதி விழிப்புணர்வு நாடகமும் இடம்பெற்றது.
பிற்பகல் 2 மணிமுதல் 3.30 மணிவரை இடம்பெற்ற இவ் விழிப்புணர்வு நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களும் பாடசாலை மாணவர்களும் கலந்துகொண்டனர்.


உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
No comments:
Post a Comment
Leave A Reply