கம்பஹா மாவட்டத்தில் உள்ள உற்பத்தி நிலையம் ஒன்றிலிருந்து மண்ணெண்ணெய் கலந்த தண்ணீர் போத்தல்களை நுகர்வோர் அபிவிருத்தி அதிகார சபையினர் கைப்பற்றியுள்ளனர்.இங்கு 1500 மில்லி லீற்றர் தண்ணீர் அடங்கிய 12,000 போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக நுகர்வோர் அபிவிருத்தி அதிகார சபையினர் தெரிவித்தனர்.
இதேவேளை 500 மில்லி லீற்றர் அடங்கிய 25,000 போத்தல்கள் குறித்த இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை 500 மில்லி லீற்றர் அடங்கிய 25,000 போத்தல்கள் குறித்த இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment
Leave A Reply