blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, August 30, 2014

கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் இராஜினாமா


கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் இராஜினாமாகல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேண்டுகோளுக்கு அமைய, இன்று முதல் (29) தாம் பதவி விலகுவதாக கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர்  எம்.ஐ.எம். பிர்தௌஸ் (Firthous) தெரிவித்தார்.

கடந்த ஜூன் 25 ஆம் திகதி வெளியான வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, கல்முனை மாநகர சபையின் பிரதி மேயராக எம்.ஐ.எம். பிர்தௌஸ் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.                                                

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►