
இலங்கை
கிரிக்கெட் அணிவீரர் மஹெல ஜெயவர்தன சர்வதேச டுவென்டி 20 போட்டிகளிருந்து
விலகுவதற்கான கடிதத்தை இலங்கை கிரிகெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி
ஆஸ்லி டி சில்வாவிடம் சற்று முன்னர் கையளித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை
அறிவித்துள்ளது.
இதன்படி மஹேல ஜெயவர்தன சர்வதேச டுவென்டி 20 போட்டிகளிருந்து ஓய்வு
பெற்றுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply