டுபாயில் வெளிநாட்டு ஊழியர்கள் சிலரை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்று விபத்துக்குள்ளாகியதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.இதில் பயணித்தவர்’கள் அனைவரும் ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன..
எனினும் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குித்த தகல்கள் இதுவரையிலும் வெளியாகவில்லை.
இந்த சம்பவத்தில் மேலும் 14 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply