blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, May 9, 2014

சுழல் காற்றினால் தூக்கி வீசப்பட்ட பிரதேச செயலகத்தின் கூரைகள்

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் குடத்தனை அலுவலகத்தில் வீசிய சுழல் காற்றினால்  அலுவலக கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன்  ஆவணங்கள் சிலதும் சேதமடைந்துள்ளது.
குறித்த பிரதேசத்தில் நேற்று இரவு 7 மணியளவில் சுழல் காற்றுடன் கூடிய மழை பெய்தது.

இந்நிலையில் வெட்ட வெளியில் அமைந்துள்ள அலுவலகத்தின் கூரைகள் தூக்கி வீசப்பட்டன.இதனால் மழை நீர் உட்புகுந்ததால் 3 கணனி உட்பட சில ஆவணங்களும் நனைந்து சேதமடைந்துள்ளது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►