blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, May 10, 2014

சர்வதேச இளைஞர் மாநாடு நிறைவு; கொழும்பு பிரகடனம் வெளியீடு


சர்வதேச இளைஞர் மாநாடு நிறைவு; கொழும்பு பிரகடனம் வெளியீடுசர்வதேச இளைஞர் மாநாடு இன்று நிறைவுபெற்றுள்ளது.
மாநாட்டின் நிறைவு விழா மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் நடைபெற்றது.
இந்த விழவில் பிரதம அதிதியாக இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும கலந்துகொண்டிருந்தார்.

கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்ற மாநாட்டில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் மற்றும் பரிந்துரைகளை உள்ளடங்கிய  கொழும்பு பிரகடனம் இன்று வெளியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.







saga

கடந்த ஆறாம் திகதி ஆரம்பமான சர்வதேச இளைஞர் மாநாடு இன்றுடன் நிறைவுபெறவுள்ளது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►