blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Sunday, March 15, 2015

மனைவி கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் கணவன் உயிரிழப்பு!!

மனைவி கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் கணவன் உயிரிழப்புஇரத்தினபுரி இலுக்புலுவ பகுதியில் மனைவியால் கூரிய ஆயுதததால் தாக்கப்பட்டு, கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கணவன் மனைவிக்கு இடையே நேற்றிரவு ஏற்பட்ட வாய்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து, இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது

44 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

கொலைச் சம்பவம் தொடர்பில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரத்தினபுரி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►