இந்தியாவுக்கு சுற்றுலா மேற்கொள்ளும் இலங்கையர்களுக்கு ஏப்றல் 14 ஆம் திகதி முதல் இந்திய விமான நிலையத்தில் வைத்தே அந்நாட்டுக்கான விசாவைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதனால், இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் காரியாலயத்தில் விசா பெற வேண்டிய தேவையில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, March 14, 2015
இலங்கை சுற்றுலா பயணிகளுக்கு இந்திய விமான நிலையத்தில் விசா!!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
"தேர்தலில் நான் தோற்றிருந்தால் என்னை கொலை செய்திருப்பார்கள். அது மட்டுமல்லாது எனது உயிருக்கு ஆபத்து இருந்ததாலேயே அரசாங்கத்தை விட்டு வெள...
-
வவுனியா பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஆசிரியர் அடித்ததில் மயக்கமடைந்த மாணவி ஒருவர் செட்டிகுளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
-
இரண்டு புதிய தூதுவர்களும் ஒரு உயர் ஸ்தானிகரும் வத்திக்கானுக்கான இராஜதந்திரப் பிரதிநிதியும் தமது நியமனக் கடிதங்களை நேற்று பிற்பகல் ஜனாதி...
-
எனது தாயார் எந்தவொரு ஊழல் மோசடிகளிலும் ஈடுபடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
Leave A Reply