blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, April 5, 2014

புதிய தூதுவர்கள், உயர் ஸ்தானிகர்களின் நியமனக் கடிதங்கள் கையளிப்பு


இரண்டு புதிய தூதுவர்களும் ஒரு உயர் ஸ்தானிகரும் வத்திக்கானுக்கான இராஜதந்திரப் பிரதிநிதியும் தமது நியமனக் கடிதங்களை நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தனர்.

நமீபியாவின் உயர் ஸ்தானிகர் பியுஸ் டுனைஸ்கி,  கினியா தூதுவர் அலக்ஸாண்டர் செசே லுவா,  ஸ்லோவாக் குடியரசின் தூதுவர்  சிக்மண்ட் பெர்தோக்,  வத்திக்கான் பேராண்மைத் தூதர்  மொன்சிக்னோர் பியர்ரே குயேன் பான் டொட் ஆகியோர இவ்வாறு நியமனக்கடிதங்களை கையளித்தவர்களாவர்.








No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►