கொழும்பு பிரதி பொலிஸ் மாஅதிபர் பதவிக்கு காமினி மத்துரட்ட நியமிக்கப்பட்டுள்ளார்,கொழும்பு பிரதி பொலிஸ் மாஅதிபராக கடமையாற்றிவந்த எஸ்.ஏ.டி.எஸ்.குணவர்தன பொலிஸ் ஊக்குவிப்பு பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய காலி பொலிஸ் பிராந்தியத்திற்கு பொறுப்பாக இருந்த பிரதி பொலிஸ் மாஅதிபரல் காமினி மத்துரட்ட இன்று முதல் கொழும்பு பிரதி பொலிஸ் மாஅதிபராக செயற்படவுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply