
திருகோணமலை,
சீனக்குடாவிலுள்ள பிரிமா நிறுவனத்தின் புதிய தொழிற்சாலைக்கான கட்டடத்தில்
பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அத் தீயை இலங்கை விமானப்படையின்
தீயணைப்பு பிரிவினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக பொலிஸார்
தெரிவித்தனர்.
மின்னொழுக்கு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட
விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
Leave A Reply