blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Thursday, April 10, 2014

மூன்று மாத குழந்தையை கிணற்றில் வீசிய தாய்

குருணாகல்- நிக்கவரெட்டிய பிரதேசத்தில் தாய் ஒருவர் தனது மூன்று மாத  குழந்தையை கிணற்றில் வீசிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.


நேற்று மாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு பிரதேச வாசிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்தே பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று குறித்த தாயை  கைது செய்துள்ளதுள்ளனர்.

இதே வேளை பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தாய் மனநல குறைபாடு உள்ளவர் என  தெரிய வந்துள்ளது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►