|
|
|
|
மாளிகாவத்தையில்
எட்டுவயது சிறுவனை கடத்தி கப்பம் கேட்ட மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார்
அறிவித்துள்ளார். எட்டுவதான சிறுவனை கடத்தியே 30 இலட்சம் ரூபாவை கப்பமாக
கேட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்தே மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் இன்று அறிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்தே மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் இன்று அறிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply