சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்த
மகேந்திரன் சிவப்பிரகாசம் (வயது 32) என்பவர் அவரது வீட்டிலிருந்து
புதன்கிழமை (09) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார்
தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை (08) இரவு தனது மனைவி பிள்ளைகளுடன் வீட்டில் உறங்கிய
இவர், காலையில் சடலமாக காணப்பட்டதாக தங்களுக்கு தகவல் கிடைத்தது.
இந்நிலையில், குறித்த வீட்டிற்குச் சென்று சடலத்தை மீட்டுள்ளதாகவும்
பொலிஸார் கூறினர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, April 10, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
வில்பத்து தேசிய சரணாலயத்தின் எல்லைப் பகுதியிலுள்ள இடமொன்றில் துப்பாக்கி வெடித்ததில் இருவர் காயமடைந்துள்ளனர். ...
-
நீர்நிலைகளில் வாழும் உயிரினம் முதலை. சேறு மற்றும் மண் நிறைந்த நீர்நிலையில் வசித்து வந்த முதலை ஒன்று மதிய வேளையில் இரை தேடி அலைந்து கொண்ட...
No comments:
Post a Comment
Leave A Reply