8.3 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களை வைத்திருந்ததாகக்
கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த 03 பெண்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில்
திங்கட்கிழமை (21) இரவு கைதுசெய்ததாக சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர்
லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.
சென்னையிலிருந்து வந்த இவர்கள் கொழும்பு, கிராண்ட்பாஸைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
No comments:
Post a Comment
Leave A Reply