ஒரு கூட்டத்தினருக்கு உரையாற்றுவதற்காக மஹியங்கனை பிரதேச சபைக்கு வண.
வட்டரெக விஜித தேரர் வருகை தந்தபோது, பிரதேச சபைக்கு வெளியில்;
செவ்வாய்க்கிழமை (22) காலை பதற்றமான சூழ்நிலை நிலவியது.
இந்நிலையில், தேரர் அமர்வில் கலந்துகொண்ட பின்னர் அவசரமாக வளாகத்தை விட்டுச் சென்றார். அமர்வின்போது செய்தி சேகரிப்பதற்குச் சென்ற ஊடகவியலாளர்கள் தடுக்கப்பட்டனர். ஆகையால், சபையினுள்ளே நடந்த விடயங்கள் தொடர்பில் தெளிவாகத் தெரியவரவில்லை.
No comments:
Post a Comment
Leave A Reply