இந்நிகழ்வுக்கு பிரதம
அதிதியாக கல்முனை சாஹிர தேசிய பாடசாலையின் உடற் கல்வி ஆசிரியர் அலியார் பைசர் மற்றும், கௌரவ அதிதியாக ஓய்வு பெற்ற உடற் கல்வி விரிவுரையாளர முஸ்தபா ஆசிரியர் . மற்றும் கழகத்தின் நிர்வாக உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிட தக்க விடயமாகும்.
வருகை தந்த அனைத்து அதிதிகளும் தங்களின் அனுபவங்களை பரிமாறி இருந்தனர்.
இந்நிகழ்வின் போது எமது இமாம் விளையாட்டுக் கழகத்தின் சிரேஸ்ட வீரர் , கடின பந்து தலைவர், செல்வன் Ijas Yaseen அவர்களது பிறந்த நாள் வாழ்த்துகளும் மற்றும் வருகை தந்த அதிதிகளால் நினைவு சின்னமும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிரமம் பாரது கலந்து கொண்டு அனுபவங்களை பகிர்ந்து உரையாற்றிய பிரதம அதிதி கல்முனை சாஹிர தேசிய பாடசாலையின் உடற் கல்வி ஆசிரியர் கௌரவ அலியார் பைசர் அவர்களுக்கும் மற்றும் தலைமை தாங்கிய எமது கழகத்தின் தலைவர் Rinos Haniffa அவர்களுக்கும் அனைத்து உத்தியோகத்தர்கள் உறுப்பினர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகளை இமாம் விளையாட்டு கழகத்தின் வீரர்கள் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment
Leave A Reply