• அறிகுறிகள்:
→ உடல் பருமனாக காணப்படுதல்.
• தேவையான பொருட்கள்:
→பப்பாளிக்காய்.
செய்முறை:
→ பப்பாளிக்காயை சமைத்து உணவில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
(02) தேவையான பொருட்கள்
→முள்ளங்கி.
→தேன்.
செய்முறை:
முள்ளங்கியை துருவி மேலாகச் சிறிது தேன் கலந்து, சாப்பிட்டால் உடலில் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் பருமன் குறையும்.
No comments:
Post a Comment
Leave A Reply