உயர்தரப் பரீட்சைப் முடிவுகள்!! இந்த மாத இறுதியில் வெளியாகும்!
ஜீ.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்தார். விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து விட்டன என்றும். தற்போது அவை மதிப்பீடு செய்யப்பபடுகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.
வரும் 9 ஆம திகதி ஜீ.சீ.ஈ. சாதரண தரப் பரீட்சை ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply