அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. இதில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாக ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் களமிறங்குகிறார்.
மஹிந்தவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து முன்னாள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராகக் களமிறக்கியுள்ளன.
இன்றைய தினம் தேர்தல்கள் திணைக்களத்தில் கட்டுப்பணம் செலுத்திய மைத்திரிபால தாம் புதிய ஜனநாயக முன்னணிக் கட்சியின் சார்பில் அன்னச் சின்னத்தில் போட்டியிடுவார் எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Leave A Reply