குறித்த இறுதிச்சடங்கில் ஆவுஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாட், பிரபல கிரிக்கெட் வீரர்கள் பிரையன் லாரா, மெக்ராத், வார்னே, கில்கிறிஸ்ட் ஆகியோர் இறுதி சடங்கில் பங்கேற்றனர்.
மேலும் ஆயிரக்கணக்கான ஆவுஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களும் மேக்ஸ்வில்லே நகரில் குவிந்தனர்.
இந்தியா தரப்பில் விராட் கோஹ்லி, ரோகித் ஷர்மா, மாஜி வீரரும் இந்திய கிரிக்கெட் அணி இயக்குநருமான ரவி சாஸ்திரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஹியூக்ஸ்சுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் பிலிப் ஹியூக்ஸ் பூதவுடல் தாங்கிய சவப்பெட்டியை நண்பர்களுடன் ஆவுஸ்திரேலிய அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் தோளில் சுமந்து கண்ணீருடன் செல்ல 5௦௦௦ மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டு விடைகொடுத்தனர்.
No comments:
Post a Comment
Leave A Reply