மைத்திரிபால சிறிசேனவின் தம்பியான டட்லி சிறிசேனவிற்கு சொந்தமான அரிசி ஏற்றிச்செல்லும் லொறி ஒன்றின் மீது இனந்தெரியாத சிலர் நேற்று தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
பொலனறுவையில் இருந்து அரிசி ஏற்றிச் சென்று குறித்த லொறி, மரந்தகஹமுல பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் நேற்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
3 மோட்டார் சைக்கிள்களில் வருகைதந்த குழுவினர் தம்மை அச்சுறுத்தி, லொறி மீது தாக்குதல் மேற்கொண்டதாக லொறியின் சாரதி மற்றும் உதவியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, November 30, 2014
மைத்திரிபால சிறிசேனவின் தம்பிக்கு சொந்தமான லொறி மீது தாக்குதல்!!!!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு சர்வதேச ரீதியில் சட்டவிரோதமான படை என்ற தவறான பெயர் ஏற்படுவதிலிருந்து தவிர்த்துக்கொள்வதற்கும் சர்வதேச ரீதி...
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உடன் எதிர்கட்ச்சிகளின் பொது வேற்பாளர் மைதிரிபால சிரிசேன பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது...
-
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் உறுப்பு நாடாக இந்தியா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
-
MA Degree programme is a 2 year post-graduate course which is conducted in English medium only. It has 15 taught modules covering an arra...
No comments:
Post a Comment
Leave A Reply