எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, November 28, 2014
வகுப்பறையில் மாணவன் கத்தியால் குத்திக்கொலை!!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள அயன்கரிசல்குளத்தைச் சேர்ந்தவர் கோபால்.
இவரது மகன் பாஸ்கர், 14. பந்தல்குடி அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இன்று காலை 8.30 மணிக்கு பள்ளிக்கு வந்த பாஸ்கர், வகுப்பறையில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த சிலர், பாஸ்கரின் நெற்றியில் கத்தியால் குத்திவிட்டு, தப்பி ஓடிவிட்டனர்.
படுகாயம் அடைந்த பாஸ்கர், உடனடியாக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவன் பள்ளியில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு சர்வதேச ரீதியில் சட்டவிரோதமான படை என்ற தவறான பெயர் ஏற்படுவதிலிருந்து தவிர்த்துக்கொள்வதற்கும் சர்வதேச ரீதி...
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உடன் எதிர்கட்ச்சிகளின் பொது வேற்பாளர் மைதிரிபால சிரிசேன பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது...
-
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் உறுப்பு நாடாக இந்தியா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
-
MA Degree programme is a 2 year post-graduate course which is conducted in English medium only. It has 15 taught modules covering an arra...
No comments:
Post a Comment
Leave A Reply