உலக வெள்ளை பிரம்பு தினம் இன்று 15 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. கொழும்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் இன்று இது தொடர்பான வைபவம் நடைபெறும்.
சிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகர இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, இந்நிகழ்வில் பங்குகொள்ளும் சகல கண்பார்வை அற்றவர்களுக்கும் வெள்ளைப் பிரம்புகள், இலவச கசெட், வானொலிப் பெட்டிகள், விசேட கைக்கடிகாரங்கள் போன்றவை வழங்கப்படும்.
இலங்கை கண் பார்வை அற்றோர் சேவை சபை , இந்த வைபவத்தை ஏற்பாடு செய்துள்ளது. 1969 ஆம் ஆண்டில் உலக வெள்ளை பிரம்பு தினம் பிரகடனம் செய்யப்பட்டது. 44 ஆவது முறையாக இந்த வெள்ளைப் பிரம்பு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Wednesday, October 15, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
காலி, உனவட்டுன பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு வெளிநாட்டு பிரஜைகள் உயிரிழந்துள்ளனர்.
-
புனித கஃபத்துல்லாஹ்வின் திறவுகோலை பரம்பரை பரம்பரையாக வைத்து பாதுகாக்கும் பணிக்குரிய நபரான ஷெய்ஹ் அப்துல் காதிர் அல் ஷெய்பி என்பவர் நேற்று...
-
<--அபூர்வப் பாண்டாக் குட்டிகள் சீனாவிலுள்ள ஒரு மிருகக்காட்சி சாலைய...
-
ஜப்பானில் உள்ள நிறுவனம் ஒன்று செயற்கை மனைவியை உருவாக்கியுள்ளது.

No comments:
Post a Comment
Leave A Reply