சிறைக்கைதிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள தொலைபேசி மத்திய நிலையம் இன்று திறந்துவைக்கப்படவுள்ளது.
சமூகத்துடனும் குடும்பத்துடனுமான சிறைக்கைதிகளின் உறவை மேம்படுத்தும் நோக்கில் சிறைச்சாலைகள் வரலாற்றில் முதற்தடவையாக தொலைபேசி மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரசேன பல்லேகமவின் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளும் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Wednesday, October 15, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இங்கிலாந்தில் 15 வயது மாணவியுடன் 30 வயதான அவரது கணக்கு வாத்தியார் நாட்டை விட்டே ஓடி விட்டார்.
-
கொழும்பு மாவட்டத்தில் டெங்கு நோயாளர்ளின் வீதம் அதிகரித்துள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
Leave A Reply