இந்தியா மீண்டும் உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக மாறும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
சி.என்.என். தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றின் போது இவ்வாறு தெரிவித்தார்.
சீனாவை விட சக்தி மிக்க நாடாக இந்தியா மாறுவதற்கு அனைத்து வாய்ப்புகளும் காணப்படுவதாகவும் மோடி குறிப்பிட்டார்.
இந்தியாவின்
1.25 பில்லியன் மக்கள் தொகையில் தொழில்புரிவோரின் திறமைகளை முறையாக
பயன்படுத்தினால் இது நிச்சயம் சாத்தியமாகும் என்று இவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவும் சீனாவும் ஒரே நேரத்தில் வளர்ச்சியடைய பேவதை உலகம் இனி பார்த்துக் கொள்ளலாம் எனவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கென வவுனியா தெற்கு வலயக் கல்வித் திணைக்களால் அங்கு பணியாற்றும்...
-
அமெரிக்காவில் ஆபாச படம் பார்த்த 15 வயது மகனை அவனது தாய் பொலிசில் பிடித்து கொடுக்க முயன்றுள்ளார்.
-
பிரதமர் மோடி நேற்று சியாச்சின் பனி மலைக்கு சென்றார். நாட்டின் உயரமான மலை பகுதி இது.
-
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் உறுப்பு நாடாக இந்தியா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
Leave A Reply