அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜான் எப். கென்னடியின் கடிதங்கள் இரண்டு லட்சம் டொலருக்கு ஏலத்தின் மூலம் விற்பனையாகியுள்ளது.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான ஜான் எப். கென்னடி, 1943-ம் ஆண்டு அமெரிக்க கடற்படையில் பணியாற்றினார்.
அதன்போது, தனது போர்க் கப்பலில் உடன் பணியாற்றிவந்த அமெரிக்க வீரர்
ஹரோல்ட் மார்னி-யின் மரணத்ததுக்கு இரங்கல் தெரிவித்து அவரது
குடும்பத்தாருக்கு சில கடிதங்களை எழுதியிருந்தார்.
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ஒரு ஏல நிறுவனம் இந்த கடிதங்களை சமீபத்தில் ஏலத்தில் விட்டது.
இந்த கடிதங்களை இரண்டு லட்சம் டொலர் கொடுத்து ஒருவர் வாங்கியுள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கென வவுனியா தெற்கு வலயக் கல்வித் திணைக்களால் அங்கு பணியாற்றும்...
-
அமெரிக்காவில் ஆபாச படம் பார்த்த 15 வயது மகனை அவனது தாய் பொலிசில் பிடித்து கொடுக்க முயன்றுள்ளார்.
-
பிரதமர் மோடி நேற்று சியாச்சின் பனி மலைக்கு சென்றார். நாட்டின் உயரமான மலை பகுதி இது.
-
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் உறுப்பு நாடாக இந்தியா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
Leave A Reply