பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் பூர்த்தியாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் புஸ்பகுமார ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
3 லட்சம் மாணவர்கள் இந்தப் பரீட்சைக்கு தோற்றியிருந்ததாகவும் இந்த மாத இறுதியில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply