சீனாவில் இந்த வகையான முக மூடிகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அழகிய விதவிதமான வண்ணங்களில் வெளியிடப்பட்டுள்ள இந்த முகமூடிகளை, கடற்கரையில் நீச்சல் செய்யும் மக்கள் அனைவரும் அதிகமாக அணிந்த வண்ணம் உள்ளனர்.
மூக்கு, வாய் மற்றும் கண்களுக்கு மட்டும் துளையிடப்பட்ட இந்த முக மூடிகள் முகத்தை சூரியனிடம் இருந்து பாதுகாக்கவும், நுங்கு மீன்களிடம் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.
9 வருடங்களூக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முகமூடிகள் தற்போது மக்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளதால் உற்பத்தி அதிகபடுத்தப்பட்டுள்ளது.
இந்த முகமூடிகள் 1 முதல் 2.50 பவுண்ட்ஸ் வரை விற்கப்படுகிறது.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
No comments:
Post a Comment
Leave A Reply