அமெரிக்காவில் தெற்கு கேரோலினா (South Carolina)மாநிலத்தை சேர்ந்த டேனியல் ஊல்ப் (Danielle Wolfe,22 ) தனது குழந்தையை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இவர் தனது குழந்தைகளை இவ்வாறு திட்டியதை கடையில் உள்ள ஒரு பெண் பார்த்து பொலிசாருக்கு புகார் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார், உல்பை விசாரித்ததில், உல்ப் தனது கணவரிடம் இதைப் பற்றி கூறியதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இவர் தனது குழந்தைகளின் மேல் சத்தியம் செய்துள்ளார்.
ஆனால் பொலிசார் அந்த பெண் புகார் கொடுத்ததன் பெயரில் உல்ப்பை கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து புகார் செய்த பெண் கூறுகையில், இவ்வாறு தகாத வார்த்தைகளால் திட்டியது தனது பள்ளிக்கூட வாழ்க்கையை நினைவுபடுத்தியதாகவும், இதனால் எனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக புகார் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
No comments:
Post a Comment
Leave A Reply