காயமடைந்தவர்கள் தியத்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
காயமடைந்தவர்களில் ஒரு வயது குழந்தையும், எட்டு வயது சிறுவனும் 11 வயது சிறுமியும் அடங்குவதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
வேன் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் குடைசாய்ந்ததில் நேற்று மாலை 4.30 அளவில் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
No comments:
Post a Comment
Leave A Reply