திரையரங்குகளின் சுகாதார வசதி, மலசலக்கூட கட்டமைப்பு மற்றும் சிற்றுண்டிச்சாலை போன்றன சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜயமுனி குறிப்பிட்டார்.
தரத்துக்கு ஏற்றவாறு வசதிகள் இல்லாத திரையரங்குகளுக்கான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொடுக்காமலிருக்க இதன் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டனார்.
ஒரு மாதத்திற்குள் சகல வசதிகளும் உரிய முறையில் சீரமைக்கப்பட வேண்டும் என நேற்று சோதனைக்கு உட்படுத்தப்பட்ட திரையரங்குகளின் பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
No comments:
Post a Comment
Leave A Reply