வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகை எசல பெரஹராவின் முதலாவது கும்பல் பெரஹரா இன்று ஆரம்பமாகவுள்ளது.
இதனை தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்துள்ளார்.
இன்று ஆரம்பமாகவுள்ள இந்த கும்பல் பெரஹரா எதிர்வரும் ஐந்தாம் திகதி இடம் பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாளாந்தம் பிரதான வீதிகள் ஊடாக இந்த கும்பல் பெரஹரா வீதி வலம் வரவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை,
கும்பல் பெரஹரா காரணமாக விஷேட போக்குவரத்து ஒழுங்குகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி
காவற்துறை மா எச்.என்.பீ அம்பன்வல தெரிவித்துள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, August 1, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
வலிகாமம் கல்வி வலயத்தில் கற்பிக்கும் ஆசிரியர்களைக் கலந்துரையாடல் என அழைத்து இடமாற்றப் படிவங்கள் வழங்கப்பட்டமையால் அவர்கள் அதிர்ச்சியும் - வி...
-
பதுளை - கொஸ்லாந்தை - மீரியபத்த தோட்ட கிராமத்தில் இடம்பெற்ற பெரும் இயற்கை அனர்த்தத்தில் உயிரிழந்த மலையகத்து உடன்பிறப்புகளுக்கு அஞ்சலி செலுத்த...
-
சீகிரிய ஓவியங்களில் வர்ணப் பேனையால் வரைந்தமையால் கைதான கல்முனையைச் சேர்ந்த பாடசாலை மாணவி பிணையில் விடுவிக்கப்பட்டள்ளார்.
-
இங்கிலாந்தில் 15 வயது மாணவியுடன் 30 வயதான அவரது கணக்கு வாத்தியார் நாட்டை விட்டே ஓடி விட்டார்.

No comments:
Post a Comment
Leave A Reply