இந்த முறை கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்காக 2 லட்சத்து 96 ஆயிரத்து
313 பேர் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
இந்த பரீட்சைகள், நாடளாவிய ரீதியாகவுள்ள 2 ஆயிரத்து 120 மத்திய நிலையங்களில் நடத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த
பரீட்சைக்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும்
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே புஸ்பகுமார
சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை இடம் பெறவுள்ளது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, August 1, 2014
உயர்தர பரீட்சை; 2 லட்சத்து 96 ஆயிரத்து 313 பரீட்சார்த்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
வலிகாமம் கல்வி வலயத்தில் கற்பிக்கும் ஆசிரியர்களைக் கலந்துரையாடல் என அழைத்து இடமாற்றப் படிவங்கள் வழங்கப்பட்டமையால் அவர்கள் அதிர்ச்சியும் - வி...
-
பதுளை - கொஸ்லாந்தை - மீரியபத்த தோட்ட கிராமத்தில் இடம்பெற்ற பெரும் இயற்கை அனர்த்தத்தில் உயிரிழந்த மலையகத்து உடன்பிறப்புகளுக்கு அஞ்சலி செலுத்த...
-
சீகிரிய ஓவியங்களில் வர்ணப் பேனையால் வரைந்தமையால் கைதான கல்முனையைச் சேர்ந்த பாடசாலை மாணவி பிணையில் விடுவிக்கப்பட்டள்ளார்.
-
இங்கிலாந்தில் 15 வயது மாணவியுடன் 30 வயதான அவரது கணக்கு வாத்தியார் நாட்டை விட்டே ஓடி விட்டார்.

No comments:
Post a Comment
Leave A Reply