இந்த பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தேவையான ஆயத்தங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விரைவில் இதனை வெளியிட எதிர்பார்ப்பதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ. என்.ஜே. புஸ்பகுமார தெரிவித்தார். எப்படியும் 10 ஆம் திகதிக்கு முன்னர் பெறுபேறுகள் வெளியிடப்பட்டு விடும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார். கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் நாடெங்கிலுமிருந்து 3, 84, 000 பாடசாலை பரீட்சார்த்திகளும் 196, 100 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, April 1, 2014
சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளிவருகிறது
இந்த பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தேவையான ஆயத்தங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விரைவில் இதனை வெளியிட எதிர்பார்ப்பதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ. என்.ஜே. புஸ்பகுமார தெரிவித்தார். எப்படியும் 10 ஆம் திகதிக்கு முன்னர் பெறுபேறுகள் வெளியிடப்பட்டு விடும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார். கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் நாடெங்கிலுமிருந்து 3, 84, 000 பாடசாலை பரீட்சார்த்திகளும் 196, 100 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
"வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள்" என இலங்கை அரசு இந்த அமைப்புகளை வர்ணித்துள்ளது. தொடர்புடைய விடயங்கள் இந்த அமைப்புகளுடன் இ...
-
மலேசியக் காவல்துறைத் தலைமை அதிகாரி, காலித் அபு பக்கர், செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த விமானம் காணாமல் போனது குறித்த கிரிமினல்...
-
பௌத்த பிக்குகளுக்கு வாகன ஓட்டுநர் உரிமம் ...

No comments:
Post a Comment
Leave A Reply