blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, April 4, 2014

விசித்திர குழந்தை


இந்தியா உத்தர பிரதேசம், சல்டன் என்ற அரச மருத்துவமனையில் இதயம் உடலுக்கு வெளியே அமைந்த நிலையில் ஆண் குழந்தையொன்று பிரசவிக்கப்பட்டுள்ளது.


பிரியங்கா பால் 24 வயது , பால்30 வயது  என்ற தம்பதியினருக்கே இவ்வாறான குழந்தை பிறந்துள்ளது.
 
திருமணமாகி நான்கு வருடங்களுக்குப்பின் தனது முதல் குழந்தையை பிரியங்கா பால் அரச மருத்து மனையில் ஆண் குழந்தையொன்றை கடந்தவாரம் பிரசவித்துள்ளார்.
 
இக்குழந்தைக்கு இதயமானது மார்பக பகுதிக்கு வெளியே காணப்படுகின்றது.


இக்குழந்தையை காப்பாற்ற உடனடியாக சத்திர சிகிச்சை செய்ய வேண்டுமென்றும் ஆனால், அதற்கு பணம் அதிகளவு செலவாகும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►