28 நாடுகளைச் சேர்ந்த மேற்படி வானிலிருந்து குதித்தி சாகசம் செய்யும் மேற்படி கலைஞர்கள் தமது உலக சாகசக் குழுவின் 20 ஆவது ஆண்டு விழாவையொட்டியே இந்த சாகசத்தை மேற்கொண்டுள்ளனர்.
அவர்கள் தரையிலிருந்து 19,000 அடி உயரத்தில் பறந்து 10 வெவ்வேறு விமானங்களிலிருந்து குதித்தி சாகசம் செய்துள்ளனர்.
காணொளி:
கடந்த வருடம் நவம்பவர் மாதம் 110 சாகசக் கலைஞர்கள் ஒரே சமயத்தில் விமானத்திலிருந்து குதித்து வானில் அலங்கார உருக்களை ஏற்படுத்தி நிறைவேற்றிய சாதனையை அவர்கள் முறியடித்துள்ளனர்.


No comments:
Post a Comment
Leave A Reply