எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, April 5, 2014
'வைடுகளால் தோல்வி’– தென் ஆப்பிரிக்கா கேப்டன் பிளிஸ்சிஸ்
தென்ஆப்பிரிக்க கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் கூறுகையில், ‘நாங்கள் அற்புதமாக பேட்டிங் செய்ததாக நினைக்கிறேன். ஆனால் பந்து வீச்சு சரியில்லை. எக்ஸ்டிரா வகையில் 9 வைடுகளை வீசினோம். இது ரொம்பவே அதிகம். பின்னடைவுக்கு இதுவும் ஒரு காரணம். இருப்பினும் கடைசி வரை போராடினோம். இந்திய அணி எங்களை விட சிறப்பாக ஆடியது. வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள். விராட் கோலியின் பேட்டிங் அபாரமாக இருந்தது’ என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
யாழ் நகரப்பகுதிக்கு அண்மையில் உள்ள கலவன் பாடசாலை ஒன்றில் கல்வி கற்பித்த ஆசிரியருக்கு காதல் கடிதம் கொடுத் துள்ளார் உயர் தர வகுப்பில் கல்...
-
தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் உள்ளவர்களிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 1333 என்ற இலவச தொலைபேசி எண்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது....
-
குருநாகல் - வெல்லவ பிரதேசத்தில் நான்கரை வயது பெண் குழந்தை ஒன்று காணாமல் போயுள்ளது.
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைக்கக் கூடாதென்றும், அதனை பா.ஜ.க. அனுமதிகக் கூடாதென்றும் கோரி, தமிழகத்திலுள்ள பா....

No comments:
Post a Comment
Leave A Reply