காணாமல் போன மலேஷிய எம்.எச்.370 விமானத்தை கண்டபிடிப்பதற்காக இந்து சமுத்திரத்தின் தென் பகுதியில் மேற்கொள்ளப்படும் தேடுதலில் அபீஸ் (Abyss) எனும் ஆழ்கடல் நீர்மூழ்கியும் இணைந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜேர்மனியைச் சேர்ந்த விஞ்ஞான இணைப்பாளர் கிளாஸ் லக்ஷ்விட்ஸ், இலத்திரனியல் பொறியியலாளர் லார்ஸ் ட்ரைப் ஆகியோர் ஜேர்மனியின் கீல் நகரிலுள்ள சமுத்திரவியல் ஆராய்ச்சிக்கூடமொன்றில் இந்நீர்மூழ்கிகளை பரிசோதிப்பதை படங்களில் காணலாம்.


No comments:
Post a Comment
Leave A Reply