நீண்டகாலமாக சமூதாயத்தின் நன்மைகருதி அயராது சமூகத்திற்காக உழைத்த மஸூர் மௌலானாவின் மறைவு எமது சமூகத்திற்கு பெரும் இழப்பு தன்னுடைய நலன் பாராது சமூகத்தின் நலனை முன்னுரிமைப்படுத்தி வாழ்ந்த ஒரு மனிதர். என்னைத்தவிற யாறுமே பெரியாக்கள் இல்லை என்று மமதையோடு நடக்கின்ற ஒரு சில நானாக்கள் மத்தியில் இளையோருக்கு கைகொடுத்து முன்னேற வழி சொன்னவர் சிறியோராக இருந்தாலும்
திறமைக்கு மதிப்புக் கொடுத்தவர் நல்லது நடக்கும் போது உற்சாகப்படுத்தியவர் என றினோஸ் ஹனீபா தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.
அவர் கல்முனை மாநகர மேயராக இருக்கும் காலப்பகுதியில் என்னோடு மிக நெருக்கமான உறவினைக் கொண்டிருந்தார் அமைப்பின் நிகழ்ச்சிகளுக்கு அவர் ஒத்துழைப்பு வழங்கியதோடு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அமைப்பின் சேவைகளை வலுவூட்டினார் 2010 ஆண்டு அவர் மேயராக இருக்கும் காலப்பகுதயில் அமைப்பினுடைய பாலர்பாடசாலையின் நிகழ்வில் கலந்து கொண்
டமை இன்றும் நினைவுகூறத்தக்கது அவரின் சுவன வாழ்வுக்காக பிரார்த்திற்கின்றோம்.
No comments:
Post a Comment
Leave A Reply