அது
என்னவென்றால், ஆண்களுக்கு வலது கண் துடித் தால், நல்லது நடக்கும், அதுவே
பெண்களுக்கென்றால் தீமை ஏற் படும் என்றும், ஆண்களுக்கு இடது கண் துடித்தால்
கெட்டது நடக்கப்போகிறது, அதுவே பெண்களுக்கானால் நல்லது நடக்கும் என்று
நம்புகின்றனர். உண்மையில் இது மிகப்பெரிய முட்டாள்தனமான ஒரு மூடநம்பிக்கை என்று தான் சொல்ல வேண்டும்.

ஆம், நல்லது கெட்டது நடப்பதற் கும், கண்களுக்கும் எப்படி தொடர் பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று சிந்திக்காமல், குருட்டுத்தனமாக பலர் நம்பிக் கொண் டிருக்கிறார் கள். ஆனால் உண்மையில் இந்த மாதிரி கண்கள் துடிப்பதற்கு, உட லில் ஒருசில பிரச்சனைகள் உள்ள து என்பதற்கான அறிகுறியாகும். அதுமட்டுமல்லாமல், கண்கள்
துடிப்
பதற்கு “மயோகிமியா” (myokymia) என்று பெயர்.
ஆம், நல்லது கெட்டது நடப்பதற் கும், கண்களுக்கும் எப்படி தொடர் பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று சிந்திக்காமல், குருட்டுத்தனமாக பலர் நம்பிக் கொண் டிருக்கிறார் கள். ஆனால் உண்மையில் இந்த மாதிரி கண்கள் துடிப்பதற்கு, உட லில் ஒருசில பிரச்சனைகள் உள்ள து என்பதற்கான அறிகுறியாகும். அதுமட்டுமல்லாமல், கண்கள்
இத்தகைய கண் துடிப்பு அல்லது
தசைச் சுருக்கம் ஏற்படுவதற்கு அதிகப்படியான மன அழுத்தம், தூக்க மின்மை,
அதிகமாக காப்ஃபைன் உட் கொள்ளுதல் மற்றும் பல காரணங்களா கும். சிலருக்கு கண்
துடிப்பான து ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் கூட இருக்கலாம். சரி, இப்போது
இந்த கண் துடிப்பு ஏற்படு வதற்கான காரணங்கள் என்னவென்று பட்டிய
லிட்டுள்ளோம்.
அதைப்படித்து தெரிந்துகொண்டு, கண் கள் துடித்தால் என்ன செய்ய வேண்டு மோ, அதை செய்து கண் துடிப்பில் இருந்து விடுபடுங்கள்.
மன அழுத்தம்:
தூக்கமின்மை:
கண்களுக்கு சிரமம்:
கண்களுக்கு அதிகப்படியான சிரமத்தைக் கொடுத்தாலும், கண்
கள்
துடிக்க ஆரம்பிக்கும். உதார ணமாக, படிக்கும் போது சரியாக தெரியாவிட்டால்,
அப்போது கண் களை பரிசோதித்து, அதற்கு கண் ணாடிகளை போடாமல், சிரமப் படுத்தி
அப்படியே படித்து கண்க ளுக்கு சிரமம் கொடுத்தாலும், கண்கள் துடிக்கும்.
மேலும் நீண் ட நேரம் கம்ப்யூட்டர் அல்லது மொபைல்களை பார்த்துக் கொண்டே
இருந்தால், கண்கள் களைப் படைந்துவிடும். இதனால் கண்களு க்கு அழுத்தம்
ஏற்பட்டு துடிக்க
ஆரம்பிக்கும்.
ஆகவே கம்ப்யூட்டர் அல்லது மொபைல் பயன்படுத்தும் போது, சரியான கண்ணாடிக ளை
அணிந்து கொண்டு பயன்படுத்தினால், கண் துடிப்பில் இருந்து விடுபடலாம்.
காப்ஃபைன்:
ஆல்கஹால்:
கண் வறட்சி:
கண் வறட்சியினாலும், கண்கள் துடிக்க ஆரம்பிக்கும். போதிய
தண்ணீர்
பருகாமல் இருப்பது, கம்ப்யூட்டர் முன் அதிக நேரம் இருப் பது, காப்ஃபைன்
உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள் வது, மன அழுத்தம், சோர்வு போன்றவற் றால்
கண்களானது வறட்சிய டைகிறது. ஆகவே இத்தகைய செயல்களை தவிர்த் தால், கண்
வறட்சியில் இருந்து விடுபட லாம்.
ஊட்டச்சத்து குறைபாடு:
சி
ல
ஆய்வுகள் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் கண்க ளில் உள்ள தசைகள்
துடிக்க ஆரம்பிக்கும் என்று சொல்கிறது. அதிலும் மக்னீசியம் குறை பாடு
இருந்தால், கண்கள் துடிக்கும் என்று கூறுகிறது. ஆகவே சரியான ஊட்டச்சத்து
நிறைந்த உணவு முறைக ளை மேற்கொண்டால், கண்கள் துடிப்ப தை தவிர்க்கலாம்.
அலர்ஜி:
சிலருக்கு கண் அலர்ஜிகள் ஏற்படும். கண் அலர்ஜிகளான கண்க
ளில்
அரிப்பு, வீக்கம், கண்கள் சிவப் பாகி கண்ணீர் வடிதல் போன்றவற் றின் போது,
கண்களை தேய்த்தால் வெளிவரும் ஹிஸ்டமைன் கண் திசுக்களில் நுழைந்து, கண்களை
துடிக்க வைக்கும். ஆகவே கண் அலர்ஜி இருந்தால், அப்போது தேய்க்காமல், கண்
மருத்துவரை அணுகி, சரியான மருந்துகளை எடுத்துக் கொண்டால், கண் துடிப்பில்
இருந்து விடுபடலாம்.
No comments:
Post a Comment
Leave A Reply