இந்தக் காட்சியைப் படம் பிடித்த புகைப்படக் கலைஞர் நாடியா அபு ஷபான்.
சிரியாவில் எப்போதும் குண்டு சத்தத்தையே கேட்டு பழகிய இக்குழந்தை, நாடியா அபு ஷபான் படம் பிடிக்க கமராவை சரி செய்தபோது, துப்பாக்கியால் சுடப் போகிறார் என்று மிரண்டு கைகளை உயர்த்தி நின்ற காட்சியை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
இது இணையதளத்தில் பலரையும் பரிதாபப்பட வைத்துள்ளது.
பிஞ்சு நெஞ்சம் அக்கனம் துடி துடித்து கதறியிருக்கும். இறைவன் எல்லோரையும் காப்பாற்றுவாராக..

No comments:
Post a Comment
Leave A Reply