blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, March 30, 2015

வந்துவிட்டது!!! இன்று முதல் இலவச wi-fi சேவை

கோட்டை ரயில் நிலையத்தில் இன்று முதல் இலவச wi-fi  சேவை வழங்கப்படவுள்ளது.


ஜனாதிபதி தேர்தலின்போது வாக்குறுதி அளித்தமைக்கு இணங்க நாளைமுதல் இலவச   wi-fi  சேவையை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று காலை 10 மணிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இலவச wi-fi சேவை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

மற்றூம் wi-fi சேவை கிடைக்கப்பெறும் 26 இடங்களின் விபரங்களும் வெளியாகியுள்ளது:




































 

எமது பதிவுகளை உங்களது நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் உறவுகளே...

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►